நிலாவையே போய் முட்டும் போல..! லோ ஆங்கிளில் போஸ் கொடுத்து இளசுகளை மிரளவிட்ட ஷில்பா மஞ்சுநாத்

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 8:11 pm
Shilpa Manjunath -Updatenews360
Quick Share

அரும்பே அரும்பே என்னை கடத்தி போ குரும்பே என கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு கொழுக் மொழுக் என ஓடிக் கொண்டிருந்தவர் ஷில்பா மஞ்சுநாத். தமிழில் தனது முதல் படமான காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். கிராமத்து பெண்ணாக நடித்து வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்த படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மாடர்ன் பெண்ணாக வந்து ரொமான்ஸ் காட்சி, முத்த காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்

மச்சக்கன்னிகளில் ஒருவரான இவருக்கு லிப்ஸ்டிக் மேல் அவ்வளவு பிரியம் போல. மேலும் இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு செம டிமாண்ட். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து வாய்ப்பு தேடி வரும் ஷில்பா மஞ்சுநாத் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். தற்போது இறுக்கமான டீசர்ட், ஜீன்ஸ் அணிந்து லோ ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நிலாவையே போய் முட்டும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 513

3

0