வெயிட்டா ஒண்ணு ரெடியாகுது போல.! – பின்னழகு எடுப்பா தெரிய வீடியோவை வெளியிட்ட ஷிவானி !

17 July 2021, 8:21 pm
Quick Share

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் பிக்பாஸிற்கு பிறகு இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, எல்லோரிடமும் தனது பெயரை கெடுத்துகொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, கவர்ச்சியில் Comeback கொடுக்கிறார்.

இடையில் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் வர, அதில் மாற்றம் செய்ய சொல்லியும், ஒரு ஹீரோயின் மட்டும் வைக்க சொல்லி கேட்டதாலலும் வந்தவர்கள் ஓடிவிட்டார்களாம். தற்போது கடற்கரையில் ஒரு ஷூட்டிற்காக ரெடியாவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ள ஷிவானி, அதிலும் தனது முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “வெயிட்டா ஒண்ணு ரெடியாகுது போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 449

6

4