“யார் என்ன சொன்னாலும் கேக்குற மூடுல நான் இல்ல” ஷிவானி நாராயணின் Latest Click !
5 September 2020, 1:28 pmQuick Share
பிரபல தொலைக்காட்சியான Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போ 4 மணி ஆனா ஷிவானி அவரது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுகிறார். நேற்று கூட அவர் ப்ளூ கலர் டாப்ஸ் இல் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் Upload பண்ண கொஞ்ச நேரத்தில், லட்ச கணக்கில் Likes குவிகிறது.
இதை பார்த்த ரசிகர் ஒருவர் “யார் என்ன சொன்னாலும் கேக்குற மூடுல நான் இல்ல” என்று கிண்டல் செய்கிறார்.
Views: - 0
0
0