தமிழ்புத்தாண்டு அதுவுமாக இடுப்பை காட்டி கிளாமர் போஸ் – ஷிவானிக்கு குவியும் கண்டனங்கள் !

15 April 2021, 9:45 am
Quick Share

உலக தமிழர்கள் எல்லோரும் நேற்று ஒன்று கூடி தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடி வந்த நிலையில் பிரதமர் மோடி முதல் நம்ம ஊரு திரையுலக நட்சத்திரங்கள் வரை எல்லோரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி புடவையில் இடுப்பை காட்டி ஒரு கிளாமர் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதனால் இவருக்கு மக்களிடமிருந்து கண்டனங்கள் குவிகிறது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருக்கும். ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

Views: - 37

4

4

1 thought on “தமிழ்புத்தாண்டு அதுவுமாக இடுப்பை காட்டி கிளாமர் போஸ் – ஷிவானிக்கு குவியும் கண்டனங்கள் !

Comments are closed.