“அவ ஒன்னுத்துக்கும் லாய்க்கு இல்ல”- கார்னர் செய்யப்படும் ஷிவானி !

By: Poorni
16 October 2020, 10:52 am
Quick Share

இன்றைய முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் ஈடுபாடு குறைவாக அதாவது Content குறைவாக உள்ள இரண்டு நபர்களை எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார், அதற்கு எல்லோரும் சேர்ந்து ஷிவானி மற்றும் ரமேஷை தேர்வு செய்தனர். இதனை அடுத்து ரமேஷ், ஷிவானி ஆகிய 2 பேரையும் கண்ணாடி அறைக்குள் வைத்துப் பூட்ட பிக்பாஸ் உத்தரவிட்டார். அதை இருவரும் கடைப்பிடித்தார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஃபேஷன் டாஸ்க்கில் மிஸ் பிக்பாஸ் சீசன்4 விருது ஷிவானி அவர்களுக்கும், மிஸ்டர் பிக்பாஸ் சீசன்4 விருது ரமேஷுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லாத போட்டியாளர்கள் என்று இந்த இருவரை தேர்வு செய்யப்பட்டு இருப்பது இந்த நிகழ்ச்சியின் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

பார்ப்போம், வெளியே வந்து இருவரும் சீறுகிறார்களா?அல்லது மீண்டும் தனது மன கூண்டுக்குள் ஒளிந்து கொள்கிறார்களா ? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 41

0

0