“நான் என்ன Dress போட்டுட்டு நின்னா உங்களுக்கு என்ன..?” ரசிகர்களை விளாசிய ஷிவானி..!

By: Udayachandran
2 October 2020, 11:31 am
Shivani - Updatenews360
Quick Share

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. இதை ஒரு சிலர் ரசித்தாலும் ஒரு சிலர் அவரைக் கண்ட மேனிக்கு திட்டி எழுதுகிறார்கள்.

இவ்வாறு தன்னை இணையதளத்தில் விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது மிகவும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்துடன் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலும் கூறியுள்ளார்.

அவர் கூறியதை சுருக்கமாக சொல்லப்போனால் நான் எப்படி Dress போட்டா உங்களுக்கு என்ன என்று கேட்கும் வகையில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Views: - 76

0

0