ஒரு கேடும் வரமாட்டேங்குது.. வெள்ளத்திற்கு மத்தியில் குதூகலம் செய்த ஷிவானியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
8 December 2023, 9:29 am
shivani narayanan - updatenews360.jpg 1
Quick Share

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார்.

shivani narayanan - updatenews360.jpg 1

இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார். இதனிடையே மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

shivani narayanan - updatenews360.jpg 1

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வரவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மேலும் பிரபலமானார்.

shivani narayanan - updatenews360.jpg 1

அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இதனிடையே வழக்கம் போலவே தனது அன்றாட வேளைகளில் ஒன்றான புகைப்படம் வெளியிடுவதை செய்து வருகிறார்.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் சமயத்தில் ஷிவானி, கவர்ச்சியான உடை அணிந்து மழையில் ஆட்டம் போட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், மக்கள் தங்க கூட இடம் இல்லாமல் அலைமோதி கொண்டிருக்க நீ இப்படி அறையும் குறையுமா ஆடிக்கிட்டு இருக்கியா? ஒரு கேடும் வரமாட்டேங்குது என்று திட்டிதீர்த்து வருகின்றனர்.

Views: - 235

0

0