“தலைவி இஸ் பேக்” – டவுசர் அணிந்து போஸ் கொடுத்த ஷிவானியை கொண்டாடும் ரசிகர்கள்
26 February 2021, 6:34 pmசமீபகாலமாக இன்ஸ்டா மாடல் என்கிற பேச்சு அதிகமாகி வருகிறது. அதற்கெல்லாம் முன்னோடி, தினசரி நாலு மணிக்கு ஒரு போட்டோவை பதிவிடும் ஷிவானி நாராயணன். இவருக்கு 19 வயதே ஆகியிருக்கும் நிலையில் விஜய் டிவியில் வரும் ஒரு நாடகத்தில் நடித்தார்.
இவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்த பின்பு தான் இவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வந்த ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது புகைப்படங்கள் அவ்வளவாக வெளிவராத நிலையில் தற்போது வெளியே வந்தபின்,
மீண்டும் தனது போட்டோஷூட் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். சமீபகாலமாக முழுநீள மாடர்ன் ஆடை அணிந்து வந்த ஷிவானி, தற்போது மீண்டும் குட்டை டரவுசருக்கு மாறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் “தலைவி இஸ் பேக்” என்று கொண்டாடி வருகின்றனர்.
5
0