நீ எனக்கு அத பண்ணியா? அந்த உறுப்பை கிண்டல் அடித்த ஆசாமி – ஷிவானியின் நறுக் கேள்வி!

Author: Shree
31 August 2023, 12:45 pm

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

shivani narayanan - updatenews360.jpg 1

இதனிடையே மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

shivani narayanan - updatenews360.jpg 1

அதன் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வரவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இதனிடையே வழக்கம் போலவே தனது அன்றாட வேளைகளில் ஒன்றான புகைப்படம் வெளியிடுவதை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஷிவானியின் முகத்தை பார்த்து நெட்டிசன் ஒருவர், “பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி” என கலாய்க்க ஷிவானி” ஓஹ்… நீ தான் எனக்கு அந்த சர்ஜரி பண்ணிவிட்டியா?” என நறுக் கேள்வி கேட்டு ஆத்திரத்தை ஆற்றிக்கொண்டார்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?