“எதுக்கு 4 மணி ஆனா அந்த மாதிரி Photos, Videos போடுறீங்க?” – Big Boss வீட்டில் ஷிவானியை வெச்சு செய்யுறாங்க !

By: Udayaraman
5 October 2020, 4:30 pm
Quick Share

விஜய் டிவிக்கு கட்டம் சரி இல்ல, நம்மளோட ஆர்வத்த தூண்டுறதே வேலையா போச்சு. அப்டிதாங்க , அதை மனசுல வெச்சுக்கிட்டு தான் இங்க ஒவ்வொரு Promo வீடியோவையும் விடுறாங்க.

இது வரை இல்லாத அளவுக்கு எந்த சீசனிலும் முதல் நாளே சண்டை வந்ததில்லை, அதற்காகவே பிள்ளையார் சுழி போட்டு அற்புதமாக தொடங்கி வைக்கிறார் நம்ம சனமும் ரேகாவும்.

பிக் பாஸ் வீட்டிற்குள், யாராவது கார்னர் செய்யப்படுவது சகஜமான விஷயமாகிவிட்டது. மற்றவர்களுடன் ஷிவானிக்கு அவர்களுடன் பழக சற்று Uncomfortable ஆக இருக்கும் பட்சத்தில் எல்லா பெண்களும் அவரை ஓரங்கட்ட நினைக்கிறார்கள்.

இதனால் அவர் பேசாமல் மூஞ்சை தொங்கபோட, உடனே சில Male Contestants அவரை ஷாலினி Any Problem என்கிற ரேஞ்சுக்கு கவனிக்கிறார்கள். உடனே ஆரி அவரிடம் “என்ன ஆகனும்னு 4 மணி ஆனா அந்த மாதிரி Photos, Videos போடுறீங்க?” என்று கேட்டுள்ளார். ஹ்ம்ம், பொறுத்திருந்து பார்ப்போம் ஷிவானிக்கு Army தொடங்குகிறார்களா என்று…

Views: - 53

0

0