“மூன்று நாட்கள் கோவாவில் வெச்சு செஞ்சுட்டாங்க” பிரபல நடிகையை பற்றி வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

By: Poorni
4 October 2020, 10:03 am
Quick Share

முமைத் கான் தமிழில் போக்கிரி, கந்தசாமி, வில்லு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தெலுங்கு பட உலகில் முக்கிய கவர்ச்சி நடிகை ஆவார்.

இப்படி இருக்கும் பட்சத்தில், ஹைதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் நடிகை முமைத்கான் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

விஷயம் என்ன என்றால் இந்த டிரைவரின் காரை கோவாவிற்கு மூன்று நாட்களில் திரும்பி விடலாம் என்று கூறி புக் செய்து உள்ளார் நடிகை முமைத்கான். ஆனால் மேலும் 5 நாட்கள் மொத்தம் எட்டு நாட்களில் இழுத்து அடித்து வெச்சு செஞ்சுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் தனக்கு தரவேண்டிய 15 ஆயிரம் ரூபாயும் தராமல் ஏமாற்றிவிட்டதாக டிரைவர் கூறியுள்ளார்.

Views: - 47

0

0