சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2025, 1:13 pm

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டு திரும்பிய சமந்தா போன் பேசிக் கொண்டு வருகிறார்.

இதையும் படியுங்க: அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

அப்போது அவரை இடைவிடாது ரசிகர்கள் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டே பின் தொடாந்தனர். இதனால் அசௌகரியமாக உணர்ந்த சமந்தா, கோபத்தோடு திரும்பி சென்றார்.

மீண்டும் அவர் வெளியே வந்த போது, சமந்தா சமந்தா என செல்போனை எடுத்து ரசிகர்கள் தொடர்ந்து வீடியோ எடுத்ததால், Stop it Guys என கோபமாக கூறிய படி தனது காரில் ஏறிச் சென்றார்.

செல்போனில் பேசிக் கொண்டு சென்ற போது யாராவது இடைமறித்தால் கோபம்தான் வரச் செய்யும், அவர் போன் பேசி முடித்த பின்பு செல்பி கேட்டிருந்தாலும் மறுத்திருக்க மாட்டார் என அவருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!