“செம்ம Strong – ஆன ஆளுயா இவங்க” ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட Video !

2 March 2021, 4:31 pm
Quick Share

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 27 வயதாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.

சில விழாக்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் எறியும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் பைக் ஓட்ட தெரியாமல் கீழே விழுந்த நிகழ்வை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், ” புல்லட்டுக்கு ஒன்னும் ஆகலையே” என்று Comment அடிக்கிறார்கள்.

Views: - 1674

5

1