“பிங்க் கலரா?” – நீச்சல் குளத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல் சூடாக போஸ் – அதிர்ச்சியில் ரசிகர்கள் !

3 February 2021, 9:10 am
Quick Share

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது. இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பிங்க் கலர் ப்ரா அணிந்து கொண்டு SWIMMING POOL பக்கத்தில் நின்றபடி புகைப்படங்கள் சிலதை பதிவு செய்துள்ளார் அம்மணி. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் நீங்களுமா இப்படி என அதிர்ச்சியாகி உள்ளார்கள்.

Views: - 5

0

0