ஆஹா நல்ல கனம், நல்ல கனம் ! வைரலாகும் பாடகி ஷ்ரேயா கோஷலின் Recent போட்டோ !

2 September 2020, 4:52 pm
Quick Share

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது.

இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுப்பழகு எடுப்பாக தெரியும் படியாக புடவை அணிந்து கொண்டு புகைப்படத்தை எடுத்து சமுகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ” ஆஹா நல்ல கனம் நல்ல கனம் ” என்று கலாய்க்கிறார்கள்.

Views: - 1

0

0