உறவினர்கள் முன்னிலையில் கவர்ச்சி ஆட்டம் : கணவருக்கு முத்தமழை பொழிந்து வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2021, 9:19 am
Shreya - Updatenews360
Quick Share

இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமானார். சிவாஜி படத்தில் காட்சிகளை விட பாடல்களிலேயே அதிகம் ரசிக்கப்பட்டார். கந்தசாமி படத்திலோ மியாவ் மியாவ் என்று எல்லாரையும் உற்ற்று நோக்க வைத்தவர். குட்டி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், மழை உட்பட பல படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். எதிலும் கவர்ச்சி காட்ட தயங்காமல் தாராள தரிசனம் தருகிறார். மேலும் இவரின் Structure க்காகவே ரசிகர் கூட்டம் இவர் பின்னால், முன்னால் என எல்லா ஆங்கிள்களிலும் சுற்றி வருகின்றனர்.

தொடர்ந்து கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஹோலி பண்டிகைக்கு ஆடிய ஆட்டத்தில் தனது பாவாடையை தூக்கி தூக்கி ஆடியது மட்டும் இல்லாமல், கணவருக்கு முத்தமழை பொழிந்தும் இருக்கிறார் அம்மணி.

Views: - 341

1

0