“விஷாலுக்கு இப்படி ஒரு அண்ணியா ?” திமிரு பட நடிகையின் ஹாட் புகைப்படம் !

17 January 2021, 4:51 pm
Quick Share

தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் அதட்டலான ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஸ்ரேயா ரெட்டி. இவர் விஷாலின் அண்ணன், விக்ரம் கிருஷ்ணாவின் மனைவி. அதாவது விஷாலின் அண்ணி. 2002ஆம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இவர் நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன் எஸ் எஸ் மியூசிக் சேனலில் VJ ஆக வேலை செய்துள்ளார்.

திமிரு படத்திற்குப் பின் வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்த இவர் அதன் பின் கொஞ்ச நாள் சினிமாவில் நடிக்காமல் காணாமல் போய்விட்டார். காஞ்சிவரம் படத்தில் நடித்ததற்காக பெரும் பாராட்டைப் பெற்றார். அதன்பின் சென்ற வருடம் வெளியான அண்டாவ காணோம் படத்தில் நடித்தார். நடிப்பில் சிறந்து விளங்கினாலும் அவ்வப்போது தனது புகைப்படங்கள் கவர்ச்சி காட்டியும் வருகிறார் ஸ்ரேயா ரெட்டி.

நீச்சல் குளம் அருகே இன்று எடுக்கப்பட்ட சமீபத்திய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள். குட்டை frock அணிந்து தனது தொடை அழகு முழுவதும் தெரியுமாறு போஸ் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை நீண்ட நாள் கழித்து இந்த கோலத்தில் பார்ப்பதால் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Views: - 0

0

0