ஸ்ருதி ஹாசனுக்கு இந்த நடிகர் மீது தான் CRUSH.. அட அவரு பயங்கரமான ஆளாச்சே..!

Author: Vignesh
31 March 2023, 5:36 pm

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

Shruti Haasan - updatenews360-1

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதி ஹாசன் முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஆடை அணியாமல் வெறும் உள்ளாடையுடன் செல்பிக்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இவர் எப்போதும் பல விஷயங்களை ஓப்பனாக பேச கூடியவர். அவரது காதலர் உடன் இருக்கும் புகைப்படங்களை கூட தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனிடையே, தற்போது ஸ்ருதி ஹாசன் தனது முதல் கிரஷ் யார் என்பதை கூறி இருக்கிறார். நடிகர் ப்ரூஸ் லீ மீது தான் கிரஷ் முதலில் வந்தது என அவர் கூறி இருக்கிறார்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…