பொது இடத்தில் இப்படியா..? கமலின் மகள் கொடுத்த ரியாக்ஷன்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
20 December 2022, 12:00 pm

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

Shruti-Haasan-updatenews360-1

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

shruti haasan - updatenews360

நடிகை ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டில் தன் நண்பர்களுடன் சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்தார். இதே போன்று சமீபத்தில் நடுவிரலை காட்டி போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் இரட்டை வசனத்தில் பேசி வீடியோவையும் பதிவிட்டுள்ளார். தற்போது அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!