“காருல கொடுக்க வேண்டிய Pose-ஆ இது ?” கன்றாவியாக போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன் ! – புலம்பும் ரசிகர்கள் !

2 September 2020, 8:01 am
Quick Share

நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்துள்ளார், கடைசியாக 2017ல் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகினருடன் தொடர்பிலேயே இருந்தார்.

தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில், காருக்குள் அமர்ந்து கொண்டு டீப் லோ நெக் உடையில் கையை வைத்து மைக் இல்லாமல் பாடுவது போல ஒரு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் Double Meaning-ஆ தெரியுது என்று கூறி வருகிறார்கள்.

Views: - 10

0

0