“SILKY DRESS போட்ட MILKY பொண்ணு” சூடான காட்சிகளில் அப்பாவை மிஞ்சும் ஸ்ருதிஹாசன் !

14 January 2021, 1:35 pm
Shruti Haasan 1 -Updatenews360
Quick Share

நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்துள்ளார், கடைசியாக 2017ல் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகினருடன் தொடர்பிலேயே இருந்தார்.

தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

சில, ரவிதேஜா கதாநாயகனாக நடிக்கும் கிராக் படத்தில் இருந்து ‘கோரமீசம் போலீசோட’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பாடலின் லிரிக் வீடியோவில் ஸ்ருதிஹாசன் செம்ம Hot ஆக நடித்துள்ளார். அதோடு, ஸ்ருதிஹாசனின் பார்த்த பலர் வாயடைத்துப் போய் நிற்கின்றனராம். தற்போது சில்க் உடையில் பியானோ மீது சாய்ந்தபடி செம்ம Hot ஆக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” கமல் மகள்ன்னு நிருபிச்சிட்டீங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 14

0

0