மாலா டீச்சரா இது? கடற்கரையில முரட்டு கில்மா புகைப்படங்கள் !

4 July 2021, 6:37 pm
Quick Share

றெக்க படத்தில் கண்ணம்மா கண்ணம்மா பாடலின் மூலம் மாலா அக்காவாக எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர், சிஜா ரோஸ். மலையாள சினிமாவில் அறிமுகமானவர். துல்கர் சல்மான் நடித்த உஸ்தாட் ஹோட்டல் படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் கோழி கூவுது படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பின் பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

மாசாணி, மாதவனும் மலர்விழியும், ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இயக்குனராக விருப்பமுள்ள சிஜா மிலி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அதன்பிறகு எங்கும் புலப்படாமல் இருந்த சிஜா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்த சிஜா கதாநாயகியாக ஆசைப்படுகிறார் போல. அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சிஜா, தற்போது கடற்கரையில் நின்று பேக் போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், கடற்கரையில் ஒரு தங்கசிலை என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 1289

195

39