மாடியில் தவறி விழுந்து சில்லுக்கருப்பட்டி பட நடிகர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

23 January 2021, 5:31 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் அதிகமாக சாதிப்பதில்லை என்ற ஒரு குறை இருக்கிறது. அது சில்லுக்கருப்பட்டி மூலம் தவிடும்பொடி ஆகியது.

10 + வயது காதல், 20 + வயது காதல், 60 + வயது காதல், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் காதல் என வெவ்வேறு காதலை நம் உணர்வுகளோடு கலந்ததுதான் சில்லு கருப்பட்டி.

இதில் லீலா சாம்சன் அவர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கிராவ் மாகா ஸ்ரீராம். இவர் ஒரு தற்காப்பு கலையின் நிபுணரும் கூட. இன்று கிராவ் மாகா பயிற்சி செய்யும் போது தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து அவர் இறந்ததாக தகவல்கள் வந்துள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 11

0

0