“ப்பா SIMPLE-ஆ இருந்தாலும் Glamour தெறிக்குது…” – நந்திதாவின் சூடான Photos !

Author: Udayachandran
30 July 2021, 6:17 pm
Nandhitha Swetha - Updatenews360
Quick Share

கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார்.
அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது உடல்வாகு தெரியும்படி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் எடுத்து அதை வெளியிட்டுள்ளார் நந்திதா. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “ப்பா SIMPLE-ஆ இருந்தாலும் Glamour தெறிக்குது…”என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 429

8

2