பலான பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சிம்ரன் !.

16 August 2020, 3:15 pm
Quick Share

“நிலவை கொண்டு வா, கட்டிலில் கட்டி வை” என்கிற பாட்டை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது, அதிலும் அந்த பாட்டில் வளைந்து நெளிந்து ஆடிய நடிகை சிம்ரனை யாரு மறப்பா ?

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 90’ஸில் ஆண்டு வந்த நடிகை ஆவார். இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவர் அஜித் மற்றும் விஜயுடன் நிறைய படங்கள் நடித்துள்ளார். இவர் சூர்யா, விக்ரம் என எல்லா தமிழ் நடிகர்களோடு நடித்துவிட்டார்.

வழக்கம் போல் எல்லா ஹீரோயின்களும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு Bye சொன்ன சிம்ரன் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

சிம்ரன் சினிமாவில் நடிக்க வந்த நேரத்தில் சில அட்டைப் புகைப்படங்களுக்கு தனது புகைப்படத்தை கொடுத்துள்ளார். அந்தவகையில் பிளேபாய் என்கின்ற பலான இதழின் அட்டை புகைப்படத்தை செம்ம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை எடுத்து கொடுத்த அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 60

0

0