Family Look-இல் நடித்த ஈரம் பட நடிகையா இது ? லீக் ஆன செம்ம சூடான புகைப்படங்கள் !
27 November 2020, 8:13 amபாரதிராஜாவின் ப்ராடக்ட்ஸ் எதுவுமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது மனோஜ் பாரதிராஜாவை தவிர, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி, காஜல் அகர்வால் என்னும் வரிசையில் சிந்து மேனனை கடல் பூக்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.
அதற்கடுத்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார்.
கேரளாவைச் சேர்ந்த இவர் முந்தைய காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்தார். இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஒருவரை 10 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார்.
குடும்பப்பாங்கான தோற்றங்களில் இருக்கும் இவர் கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க பச்சை கொடி காட்டினார்.
அதற்காக, தன்னுடைய அழகு தெரியும் படி சில கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளையும் நடத்தினார். ஆனால், அவருடைய துர் அதிர்ஷ்டம் லண்டன் சென்றுவிட்டார். இதுவரை பலரும் பார்த்திராத இவரது சில கவர்ச்சி புகைப்படங்கள் லீக் ஆகி வைரலாகி வருகிறது.
0
0
1 thought on “Family Look-இல் நடித்த ஈரம் பட நடிகையா இது ? லீக் ஆன செம்ம சூடான புகைப்படங்கள் !”
Comments are closed.