BREAKING : புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் தவசி காலமானார் !
23 November 2020, 8:51 pmபல காமெடி படங்களில் நடித்த காமெடி நடிகர் தவசி இப்போது புற்று நோயால் அவதிப்பட்டு , சாப்பாட்டுக்கும் கஷ்ட்டபட்டு பல நடிகர்கள் உதவியுடன் புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கொம்பன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் பேசிய “கருப்பன் குசும்புக்காரன்” என்கிற ஒரு வசனம் மூலம் ABC என எல்லோரிடமும் சென்றடைந்தார்.
இப்படி பல அப்பாவியான அப்பாவாக கதாப்பாத்திரத்தால் தனது நடிப்பால் அற்புதமாக வெளிப்படுத்தி எல்லோரையும் சிரிக்க வைத்த இவர் இப்போது கடந்தாண்டு ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்தார். ஆனால் விதி சிரிக்க வைத்த காமெடி நடிகர் அழ வைத்து வேடிக்கை பார்த்தது.
0
0