சிலிர்க்க வைத்த சிவகார்த்திகேயன் : மிரட்டலான ‘அமரன்’ பட ட்ரெய்லர் வெளியானது!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2024, 6:30 pm

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட பலர் நடித்துள்ள படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையைமைத்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே ஆடியோ வெளியீட்டு விழா பிரம்ணடமாக நடந்தது. இந்த நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியானது.

மேலும் படிக்க: பிரபல நடிகருக்கு சொன்ன கதையை திருடிய விஜய் : வீடியோ வெளியிட்டு விளாசும் ரஜினி ரசிகர்கள்!

மேஜர் முகுந்த் வாழ்க்கை குறித்த படம் என்பதால் உணர்ச்சிபூர்வமாகவும், மிரட்டலாகவும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

ட்ரெய்லருக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர்.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!