சோம் இந்த போட்டியாளரை காதலிக்கிறார், ஆனா அது ரம்யா இல்லை – சுச்சி ( சுசித்ரா ) லீக்ஸ் !

13 November 2020, 12:30 pm
Quick Share

இன்று பிக்பாஸில் வெளியான முதல் புரமோவில், எல்லா போட்டியாளர்களும் வரும் வாரத்தின் அடுத்த கேப்டன் யார் என்று தேர்வு செய்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று, சுசித்ரா சனமிடம் பேசும்போது, பாலாஜி ஷிவானி காதலிக்கிறார்களா? என்பது போல் கேட்டு கொண்டிருந்தார். அதன் பின்பு “இந்த வீட்டில் இன்னொரு Love கூட இருக்கு. சோம் சம்யுக்தாவை Love பண்ணுறார்” என்று சத்தியம் பண்ணாத குறையாக சுச்சி லீக் செய்து விட்டார். இது அங்கிருக்கும் போட்டியாளர் களை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எல்லோரும் நினைத்து கொண்டிருப்பது போல சோம் ரம்யாவை விரும்புகிறார் என மக்கள் அவரை கிண்டல் செய்து வந்தனர். இப்போது சுசித்ரா இப்படி சொன்னது எல்லோரையும் குழப்பியது.

Views: - 28

0

0

1 thought on “சோம் இந்த போட்டியாளரை காதலிக்கிறார், ஆனா அது ரம்யா இல்லை – சுச்சி ( சுசித்ரா ) லீக்ஸ் !

Comments are closed.