கிளியோபாட்ரா Get Up – இல் சூரபோதை ஏற்றும் சோனாக்ஷி சின்ஹாவின் கவர்ச்சி புகைப்படங்கள் ! HEAVY DOSE !

3 March 2021, 3:23 pm
Quick Share

சோனாக்ஷி சின்ஹாவின் புதிய போட்டோஷூட் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் மறுத்து விட்டார். அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார் சோனாக்ஷி சின்ஹா.

பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் செம்ம ஃப்ளாப் ஆக, தற்போது எகிப்து கிளியோபாட்ரா போல் Pose கொடுத்துள்ளார். செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் சோனாக்ஷி.

Views: - 459

1

0