ஒரு பக்கம் மறைத்து, ஒரு பக்கம் காட்டி இளசுகளை சூடேற்றிய பாலிவுட் நடிகை !

19 November 2020, 11:24 pm
Quick Share

நடிகை சோனம் கபூர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இவர் 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான சோனம் கபூர், கடந்த ஆண்டு வெளியான ஜோயா ஃபேக்டர் படம் வரை நடித்திருக்கிறார்.

மேலும் திருமணம் முடிந்த சில காலங்கள் ஓய்வில் இருந்த சோனம் கபூர் தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நேரத்தில் நம்ம ஊர் நடிகைகள் இருந்து பிற மாநில நடிகைகள் வரை எல்லோரும் தங்களுடைய அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில்,

சோனம் கபூரும் அவர் பங்கிற்கு தன்னுடைய முன்னழகு பளீச்சென தெரியும் படியான மோசமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Views: - 0

0

0