வெளியான சூரரை போற்று படத்தின் Making Video ! அமேசான் காரன் கொடுத்து வெச்சவன் !

Author: Udayaraman
10 October 2020, 7:00 pm
Quick Share

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார்.

மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், வரும் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது. இந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்து இருந்தார்.

இதை அறிவித்த பொழுது ரசிகர்கள், மிகுந்த அதிர்ச்சியில் இருந்தார்கள், தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மனசை தேற்றி வருகிறார்கள். தற்போது சூரரைப் போற்று படத்தின் Making குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் நாம் சூர்யாவின் பல பரிமாணங்களைப் பார்க்கலாம். இதையெல்லாம் பார்த்த சூர்யா ரசிகர்கள், வருத்தத்தோடு, “அமேசான் காரன் கொடுத்து வெச்சவன்” என்று சொல்கிறார்கள்.

Views: - 76

0

0