அமேசானில் வெளியாகும் சூரரை போற்று…! உறுதிப்படுத்திய சூர்யா…! கவலையில் ரசிகர்கள்…!

22 August 2020, 1:49 pm
Quick Share

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப்போற்று. ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் அபர்ணா முரளி நாயகியாக நடித்துள்ளார். மாஸ்டருக்கு மாஸ் போட்டியாக திரைக்கு வரும் எனும் எதிர்பார்த்த நிலையில், Varimr October மாதம் 30 ஆம் தேதி அன்று Amazon-இல் ரிலீஸ் ஆக்வுள்ளது. இந்த செய்தி டிவிட்டரில் சூர்யா அவர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். ஏன் என்றால், மாஸ்டர் படம் கூட நம்ம ஆளு படம் Theater தான் ரிலீஸ் என்று உறுதியாக நம்பினார்கள். ஆனால் சூர்யா மொத்தமாக போட்டு உடைத்துவிட்டார். இருந்தாலும் லாபம் மட்டுமே இங்கு கணக்கு என்பதால், சூர்யா இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என யூகமா சொல்லலாம். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

Views: - 38

0

0