ரசிகர்களுக்கு SPB சொன்ன Message – ரசிகர்கள் செம்ம Happy !

31 August 2020, 2:37 pm
Quick Share

பிரபல பாடகர் எஸ்பிபி CORONAவில் இருந்து முழுவதுமாக குணமாக வேண்டி வீடு திரும்ப வேண்டும் என்று நாடு முழுவதும் திரையுலக பிரபலங்கள் நேற்று கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அவர்களோடு நமது சக மக்களும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தற்போது மருத்துவமனை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் எழுத்து மூலமாக தங்களிடம் கம்யூனிகேட் செய்கிறார் என்றும் அந்த அறிக்கையில் உள்ளது.

அந்தவகையில், SPB தனது ரசிகர்களுக்கு “Love You All”, ஒரு சிறிய நன்றி குறிப்பை எழுதியுள்ளார் மற்றும் அவரது உடல்நிலை மேம்பட்டு வருவதாக செய்திகள் வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அந்தக் குறிப்பின் புகைப்படம் வைரலாகியுள்ளது. இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமும், SPB இன் மகன் எஸ்.பி. சரணும் தினசரி Updateகள் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

Views: - 0

0

0