இந்த முறை சமந்தா இல்லை… புஷ்பா 2 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் நடிகை!

Author: Rajesh
17 January 2024, 5:30 pm

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் நடிக்க வெளியான இப்படம் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வசூலில் பெரிய அளவில் சாதனை படைத்தது.

( Photos : Instagram )

குறிப்பாக இப்படத்தில் நடிகை சமந்தா ஆடிய ஸ்பெஷல் ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அந்த பாடல் இப்போதும் ஹிட் லிஸ்டில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்ப்போது மும்முரமாக தயாராகி வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த அவளோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமந்தாவின் நடனம் புஷ்பா 2 படத்தில் இல்லையாம். ஆம், இந்த முறை சமந்தாவிற்கு பதில் “குண்டூர் காரம்” படத்தில் நடித்த ஸ்ரீலீலா தான் புஷ்பா 2 ஐட்டம் டான்ஸ் ஆடுகிறாராம். அதற்காக அவருக்கு ரூ. 2 கோடி ருபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக சமந்தா ஓ சொல்றியா மாமா பாடலுக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

  • retro movie first day collection report ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!