தனுஷ் பாடலுக்கு குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்ட VJ ஸ்ரீ ரஞ்சனி – தீயாய் பரவும் வீடியோ !

9 August 2020, 1:20 pm
Quick Share

விஜய் டிவியில் பிரபலமான தொடரான ‘ கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்துவரும் அமித் பார்கவ், சக தொலைக்காட்சி Anchor ஸ்ரீரஞ்சனியை 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த காதல் திருமணம், இன்று அழகான தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஸ்ரீரஞ்சனி Reel’ அந்து Pochchu’ என ஒரு யூ ட்யூப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிராலமானவர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ரகிட்ட.. ரகிட்ட பாடலுக்கு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

Views: - 358

0

0