திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.. வேறுவழியில்லாமல் காதலரை கரம் பிடித்த கனவுக்கன்னி..!

Author: Vignesh
15 ஏப்ரல் 2024, 10:41 காலை
actresses-80
Quick Share

நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.

sridevi-updatenews360

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது. ஸ்ரீதேவியின் மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் விசாரணையில், அவர் இறந்தது விபத்து தான் என தெரிய வந்தது.

மேலும் படிக்க: மோசமான கமெண்ட்.. நச்சுனு பதில் கொடுத்த ரெடின் கிங்ஸ்லியின் மனைவி..! என்னன்னு பாருங்க?..

khushi kapoor_updatenews360

இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி பற்றிய சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதாவது, போனிகபூரை காதலித்துக் கொண்டிருக்கும் போது ஸ்ரீதேவி கர்ப்பமாகிவிட்டார் என்றும், அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது போனிகபூரை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த செய்தியில் எந்த அளவு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 215

    0

    0