மேலாடையை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள வனிதா தங்கை ஸ்ரீதேவி விஜயகுமார் !

21 January 2021, 9:17 am
Quick Share

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.

இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரது கவர்ச்சி புகைப்படம் வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Views: - 7

0

0