அந்த இடத்தை காட்டி இளசுகளை மயக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டியின் Photos !

28 January 2021, 9:29 pm
Quick Share

கடந்த 2007 – ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஈஸ்வரி என்னும் வில்லை வேடத்தில் மிரட்டியவர் ஸ்ரேயா ரெட்டி. இதையடுத்து பள்ளிக்கூடம், வெயில் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காத இவர் அண்டாவை காணோம் என ஒரு படத்தில் நடித்திருந்தார், அந்த படம் தற்போது வரை ரிலீஸாகவில்லை. திமிரு படத்திற்கு பிறகு நடிகரும் விஷாலின் சகோதரருமான விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு பெண் குழந்தையுள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது தனது Hot Photos Upload செய்வார். தற்போது அவர் தொடை தெரியும்படி வெளியிட்ட Hot புகைப்படங்கள் ஒன்னும் ஒன்னும் நின்னு பேசுது.

Views: - 29

0

0