கண்ணக் குழிய பாக்கவா, இல்ல…. மேலாடையை கழற்றி காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே…!!

Author: Babu Lakshmanan
21 March 2022, 7:03 pm

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால், அடிக்கடி சமூக வலைதளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

தற்போது, மேலாடையை கழற்றி காற்று வாங்குவது போல ஸ்ருஷ்டி டாங்கே புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?