“படுக்கையில் காட்டிய கவர்ச்சி ஆட்டம்” – வெறித்தனமான சம்பவம் செய்த கன்னக்குழி அழகி !

22 February 2021, 11:08 pm
Quick Share

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

ஸ்ருஷ்டி தற்போது படுக்கையில் செம்ம காட்டு காட்டி செம்ம Hot ஆன கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த சிலர் சமூக வலைத்தளத்தில் அவரை எக்குத்தப்பாக விமர்சித்து வருகிறார்கள்.

Views: - 13

3

0