குட்டியூண்டு இடுப்புல, பெரிய கடுக்கன் : ஸ்ருதிஹாசன் வேற லெவல் Hot !

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2022, 8:48 pm
Shruti Haasan - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் செய்திகள் வர தொடங்கியுள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் தொப்புளில் கடுக்கன் போட்டு வெளியிட்ட Photos தான் இப்போதைய Hot Topic.

இந்நிலையில், குட்டியூண்டு உள்ளாடை போட்டுக்கிட்டு,காட்டாத இடத்தை எல்லாம் காட்டிக்கிட்டு பசங்கள ஒரு வழி ஆக்கிடுறாங்க, அதிலும் தொப்புளில் குத்தியுள்ள கடுக்கனை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

  • Admin அந்த வீடியோவை பதிவிட்டது அட்மின்.. ஆனால் இதைவிட அசிங்கம் வேறு எதுவுமில்லை : திருமாவளவன் ஆவேசம்!
  • Views: - 2758

    3

    0