Pulpy Orange பழம் போல் கும்முனு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – செம்ம சூடான புகைப்படம் !

23 January 2021, 1:00 pm
Quick Share

இப்படி ஒரு Glamour Photo எல்லாம் பார்க்க கொடுத்து வெச்சு இருக்கணும். அந்த அளவுக்கு செம்ம சூடாக போஸ் கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். தனது கட்டுக்கடங்காத முன்னழகை காட்டி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

இவர் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக. அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா். தற்போது அதற்கேற்றபடி நல்ல கதை அம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

Views: - 38

0

0