நாட்டமை படத்தில் வரும் Trending Aunty சூப்பர் ஸ்டார் திரைபடத்திலும் நடித்துள்ளாரா ?

3 September 2020, 2:55 pm
Quick Share

இயக்குனர் KS ரவிகுமாருக்கு ஒரு மிகப்பெரிய அளவிலான அந்தஸ்த்து கொடுத்த படம் நாட்டாமை. இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி சரத்குமார், மீனா, குஷ்பு, கவுண்டமணி, செந்தில் நடித்த “நாட்டாமை” திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இப்படத்தில் டீச்சராக நடித்த நடிகைக்கு பிறகு அதிகம் பேசப்பட்ட பெண் தான் தற்போதைய Hot Trend.

இந்த நிலையில் அந்த திரைப் படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க போகும் காமெடியானது தற்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.

அந்த காட்சியில் வரும் வரும் பெண்ணின் கதாபாத்திரம் நாட்டாமை திரைப்படத்திற்கு பிறகு ரஜினியின் லிங்கா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 18

0

0