திரிஷா ஒரு ஒட்டுண்ணி.. அந்த ஆசைக்காக விஜயுடன் நெருக்கம்; மோசமாக பேசிய சுசித்ரா..!

Author: Vignesh
1 July 2024, 10:48 am

ரேடியோவில் பிரபல விஜேவாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்தவர் தான் பாடகி சுசித்ரா. பின்னர், பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்ந்து வந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் புகைப்படங்கள் குறித்தும் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் லீக் செய்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

Trisha_Krishnan

மேலும் படிக்க: இதை மட்டும் வெளியில சொன்ன அவ்வளவுதான்.. மீனாவுக்கு மிரட்டல் விடுத்த பிரபல வாரிசு நடிகர்..!

அதன் பின்னர், சினிமாவில் இருந்து விலகி காணாமல் போன சுசித்ரா திடீரென்று மீண்டும் வந்து பல பரபரப்பான தகவல்களை கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில், இவரது youtube சேனல் வீடியோ ஒன்றில் நடிகை திரிஷா நடிகர் விஜய் பற்றி பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில், நடிகை திரிஷா ஒரு பசை ஒட்டுண்ணி போன்றவர். விஜய்யுடன் சொந்தம் கொண்டாடுவதற்கு காரணமே மனைவி சங்கீதாவை விஜய் பிரிந்து தனிமையில் இருப்பது தான்.

trisha - updatenews360 1

மேலும் படிக்க: கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தானே ஆகுது.. சோனாஷி சின்ஹாவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

திரிஷாவுக்கு அரசியல் ஆசை இருப்பதால் விஜயை பயன்படுத்த நினைப்பது மிகவும் தவறு. விஜய் இந்த விஷயத்தில், உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும், விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மனைவி சங்கீதாவுடன் இணைந்து செயல்பட்டாலே திரிஷா போன்ற பாய்சன் எல்லாம் நெருங்காது. மேலும், எனக்கு எல்லாம் உதவியால் தேவையில்லை. அவருடன் ஒரு பெண் இருப்பார் அவர்தான் அதிதி ரவீந்திரநாத், த்ரிஷா ஜெயலலிதா என்றால் சசிகலா அதிதி ரவீந்திரநாத் அவர்கள் தான் த்ரிஷாவுக்கு உதவி செய்கிறார் என்று பாடகி சுசித்ரா பேசியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!