“38 வயசு கெழவி நீ.. உனக்கு 24 வயசு பையன் கேட்குதா” – பாலாவை முத்தமிட்ட சுசித்ரா !

15 November 2020, 3:12 pm
Quick Share

எந்த சீஸனிலும் இல்லாமல், இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. இதனால் செம்ம கொண்டாட்டமாக ஆரம்பித்த Episode இன்னும் டாப் கியர் போட்டது போல் சனம் ஷெட்டியின் பிறந்தநாள் விழா அங்கே கொண்டாடப்பட்டது.

சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு பல நாட்கள் பாம்பும் கீறியுமாக இருந்த பாலாவும் சனம் ஷெட்டியும் நண்பர்கள் ஆனார்கள். இதை கண்ட சுசித்ரா பாலாவிடம் ‘அவ்வளவுதானா.. இப்ப ஓகேயா’ என்று கேட்டு விட்டு பாலாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

உஷாரான பாலா, சுசித்ரா நகர்ந்த உடனே கன்னத்தை சோப் போடாத குறையாக துடைக்க ஆரம்பிச்சிட்டாரு. எனவே சுசித்ராவின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் பலர், “38 வயசு கெழவி நீ.. உனக்கு 24 வயசு பையன் கேட்குதா” என்று சமூக வலைதளங்களில் சுசித்ராவை கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Views: - 35

0

0