“ஒயின் கலந்த ப்ளாக் கரண்ட் கேக்” – ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் போஸ் கொடுத்த புஜிதா தேவராஜூ

9 May 2021, 11:13 pm
Quick Share

சின்னத்திரையிலிருந்து எத்தனையோ பேர் தங்களது திறமையின் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள். நாடகம், தொகுப்பாளர் செய்திவாசிப்பாளர் என பல்வேறு பின்னணியிலிருந்து புகழ் அடைந்தவர்கள் வரிசை டிடி, பாவனா, ரம்யா, பிரியா பவானி சங்கர், மணிமேகலை, அஞ்சனா என நீண்டுகொண்டே செல்கிறது.

பல வளர்ந்து வரும் நடிகைகள் மட்டுமின்றி தொகுப்பாளர்கள் உட்பட அனைவரும் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் புஜிதா தேவராஜூ முன்னணியில் இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் புஜிதா சமூகவலைதளங்களில் செம பிஸி.

தொடர்ந்து தனது புகைப்படங்களில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வரும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். தொகுப்பாளர் மட்டுமில்லாமல் மாடலாகவும் இருப்பதால் இவரது புகைப்படங்கள் வேறு ரகமாக இருக்கிறது.

தற்போது மீண்டும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், ட்ரான்ஸ்பரண்ட் சட்டை போட்டு உள்ளே இருப்பதெல்லாம் எல்லா ஆங்கிள்களிலும் காட்டியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், “ஒயின் கலந்த ப்ளாக் கரண்ட் கேக்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 217

1

0