முடிவுக்கு வந்தது சீரியல்.. கர்ப்பமானதால் END CARD போட்ட சன் டிவி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2024, 12:31 pm

சன் டிவியில் பல வருமாக ஒளிப்பரப்பான சீரியல் முடிவுக்கு வர உள்ளது.

4 வருடங்களுக்கு மேலாக சன்டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியல் முடிவுக்கு வருகிறது. சுந்தரி சீரியல் 2ஆம் பாகம் என டைட்டில் வெளியிட்டு ஒளிபரப்படுகிறது.

கர்ப்பமானதால் முடிவுக்கு வந்த சுந்தரி சீரியல்

இந்த சீரியலுக்கு மவுசு குறையாத நிலையில், சீரியலை முடிவுக்கு கொண்டு வராமல் 2ஆம் பாகம் என இழுத்தடிக்கப்பட்டு 4 வருடத்திற்கு மேலாகிறது.

Gabreilla Sellus Announce Pregnancy

சமீபத்தில் இந்த சீரியலின் ஷீட்டிங் நிறைவடைந்த நிலையில், சுந்தரியாக நக்கும் கேப்ரியல்லா கண்ணீர் விட்டு அழுத வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: இருங்க பாய்… அமரன் பட சாதனையை தவிடு பொடியாக்கிய கங்குவா!!

தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக போட்டோவுடன் குட் நியூஸ் சொல்லியிருக்கிறார். இதையடுத்து கேப்ரியல்லாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Sundari Gabreilla Sellus

கேப்ரியல்லா கர்ப்பமானதால் சீரியலை முடித்துவிட்டார்களா என்ற சந்தேகங்களையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சீரியல் ஹீரோவாக சுந்தரி கதாபாத்திரம் உள்ளதால் அவர் கர்ப்பமானதால் END CARD போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!