எந்த நடிகையும் காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்சியில் நடிகை சுனைனா ! – இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் !

19 August 2020, 12:00 am
Quick Share

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது சுனைனா “Fingertip” என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் . அது தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் அடுத்தப்படியாக நடிக்கவுள்ள வெப் சீரிஸில் இதுவரை இல்லாதா கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.

இந்த சீரிஸில் நிறைய ரொமான்ஸ் மற்றும் சூட்டை கிளப்பும் கவர்ச்சி காட்சிகள் இடம் பெரும் என கூறுகிறார்கள். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளது.

Views: - 154

0

0