“எதாச்சும் தெரியுமானு வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறாங்க பசங்க” – பழசை மறக்காமல் மினி ரசிகர்களுக்காக ஆட்டம் போட்ட சன்னி லியோன்

7 April 2021, 9:56 pm
Quick Share

உலக அளவில் பிரபலமானவர்களின் ஹாலிவுட் நடிகரின் பெயரை சொன்னால் கூட ஒருசிலருக்கு தெரியாமல் போகலாம். ஆனால் சன்னிலியோன் பெயரைச் சொன்னால் தெரியாத ஆட்களே கிடையாது. முன்பெல்லாம் இளைஞர்களின் history-யில் மட்டுமே வாழ்ந்து வந்தவர், தற்போது பாலிவுட்டிலும் அசத்தி வருகிறார்.

அடல்ட் ஒன்லி படங்களில் நடித்து தன்னை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டியவர். ஒரு கட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு இந்தியாவிற்கு வந்தார். பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கிய சன்னி லியோன் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கினார். தற்போது பல படங்கள் நடித்துள்ளவர், போட்டோ ஷூட் களை மட்டும் கைவிடவில்லை.

தொடர்ந்து புகைப் படங்களை பதிவேற்றி வரும் சன்னி லியோன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் ரசிகர்களுக்காக பேபி டால் பாடலுக்கு ,மினி ஆட்டம் போட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் ஏகபோகமாக குஷியில் இருக்கிறார்கள்.

https://vimeo.com/534058970

Views: - 0

4

1

Leave a Reply